Theme Check

1 லட்சம் ரூபாயில் மத்திய அரசு வேலை காத்திருக்கு !!

1 லட்சம் ரூபாயில் மத்திய அரசு வேலை காத்திருக்கு !!

1 லட்சம் ரூபாயில் மத்திய அரசு வேலை காத்திருக்கு !!
X

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருபப்வர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 முதல் 30வரை
கல்வி: Diploma in Mechanical Engineering தேர்ச்சி B. Tech/ B.E/ B.Sc., Hindi or English / Hindi இவற்றில் Master’s Degree ,I.T.I.
மாதச் சம்பளம்:ரூ.19,040/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்வு முறை :நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :மார்ச் 12ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு https://www.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it