சாப்பிட 1 லட்சம் ரூபாய் சம்பளம்..!
சாப்பிட 1 லட்சம் ரூபாய் சம்பளம்..!

பிரபல உணவகங்களில் உணவை ருசி பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகின்றனர்.
இந்த Takeaway Tester வேலைக்கு மெட்டீரியல்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.
மெக்டோனால்ட்ஸ், சப்வே, போன்ற துரித உணவகங்களில் உணவுகளின் ருசி, தரம், டிமாண்ட், திருப்தி எனப் பலவற்றை குறித்தும் சாப்பிட்டுப் பார்த்து முடிவு சொல்வதுதான் வேலை.
Next Story

