10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. நாளை முதல் ஹால் டிக்கெட்.. உள்ளே லிங்க்..!
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. நாளை முதல் ஹால் டிக்கெட்.. உள்ளே லிங்க்..!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 6-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 5-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை (22-ம் தேதி) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Next Story

