கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!

கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!

கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!
X

கர்நாடகா மாநிலம் குனிக்கல்லில் 2 கார்கள் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓசூரைச் சேர்ந்த 9 பேர் தர்மஸ்தலா கோவிக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். குனிக்கல் பகுதியில் அவர்கள் காரும் வரும்போது எதிர்திசையில் வந்த மற்றொரு காருடன் விபத்தில் சிக்கியது.

கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!

இன்று காலை இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு கார்களின் ஒரு பகுதி அப்பளம் போல் நொருங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் கோர விபத்து - 9 தமிழர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு!!

இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it