Theme Check

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!
X

கென்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மெக்கா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் குறுகலான படிக்கட்டு வழியாக மொத்தமாக வெளியே வந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு குழந்தை கால் தடுக்கி கிழேவிழுந்த நிலையில் அடுத்து வந்தவர்களும் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு ஓடியதில் பல மாணவர்கள் கிழே விழுநதனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!இதில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 40 க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!மாணவர்கள் எதனால் பீதியடைந்து ஓடத் தொடங்கினார்கள்? எதனால் நெரிசல் ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓடிய குழந்தைகள்.. நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்!

newstm.in

Tags:
Next Story
Share it