Theme Check

16 வயது சிறுமியை ரேப் செய்து லைவ்-இல் காட்டிய கொடூரம்!!

16 வயது சிறுமியை ரேப் செய்து லைவ்-இல் காட்டிய கொடூரம்!!

16 வயது சிறுமியை ரேப் செய்து லைவ்-இல் காட்டிய கொடூரம்!!
X

இளைஞர்கள் இரண்டு பேர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை நண்பர்களுக்கு லைவ்-இல் காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் 20 வயதுக்கும் குறைவான இரண்டு பேர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

Rape Girl

பாலியல் வன்கொடுமை செய்த போது அந்த இளைஞர்கள் நண்பர்களுக்கு லைப் செய்து காண்பித்துள்ளனர். மேலும், போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it