Theme Check

2 நாட்கள் வேலை நிறுத்தம்.. வெளியானது பரபரப்பு தகவல்..!

2 நாட்கள் வேலை நிறுத்தம்.. வெளியானது பரபரப்பு தகவல்..!

2 நாட்கள் வேலை நிறுத்தம்.. வெளியானது பரபரப்பு தகவல்..!
X

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் கடைகள், வங்கிகள் இயங்குமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
Next Story
Share it