Theme Check

பெட்ரோல் விலையில் 23வது நாளாக அதிசயம்! இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்!

பெட்ரோல் விலையில் 23வது நாளாக அதிசயம்! இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்!

பெட்ரோல் விலையில் 23வது நாளாக அதிசயம்! இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்!
X

கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் எதுவும் இன்றி இருந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரத்தொடங்கியது.

நேற்று(செப்.,13) பெட்ரோல் லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், (அக்.,14) இன்றைய காலை நிலவரப்படி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல் விலை 23வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 13வது நாளாக மாற்றம் செய்யப்படாமல்.

Tags:
Next Story
Share it