ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு?
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பூண்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை திருமண வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள்,மாப்பிள்ளையின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது,பூண்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in
Tags:
Next Story

