Theme Check

5 நபர்கள் பேசிக்கொண்டிருந்த வேலையில் பாதாளத்துக்குள் விழுந்த பரிதாபம்.. சிசிடிவி காட்சி வெளியீடு !!

5 நபர்கள் பேசிக்கொண்டிருந்த வேலையில் பாதாளத்துக்குள் விழுந்த பரிதாபம்.. சிசிடிவி காட்சி வெளியீடு !!

5 நபர்கள் பேசிக்கொண்டிருந்த வேலையில் பாதாளத்துக்குள் விழுந்த பரிதாபம்.. சிசிடிவி காட்சி வெளியீடு !!
X

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நகரின் பாபா பாவ்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 7-ம்தேதி நடந்துள்ள அசம்பாவிதம் தற்போது வைரலாகியுள்ளது.

சிரவன் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையில் 5 நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பகுதிக்கு கீழே சாக்கடை ஓடுகிறது. அதற்கு மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மேல் நின்று கொண்டு பேசுகிறார்கள்.

திடீரென கான்கிரீட் தளத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து தொப்பென்று 5 பேரும் பாதாளத்திற்குள் விழுகின்றனர். அவர்களுடன் பைக் ஒன்றும் 5 பேர் மீது விழுகிறது.

Tags:
Next Story
Share it