Theme Check

ஒரே நாளில் 64 பேர் பலி! 6,000 பேருக்கு பாதிப்பு! சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!

ஒரே நாளில் 64 பேர் பலி.. 6 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!

ஒரே நாளில் 64 பேர் பலி! 6,000 பேருக்கு பாதிப்பு! சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!
X

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க மொத்தம் 23 நாடுகளில் பரவி இருக்கிறது.

ஒரே நாளில் 64 பேர் பலி! 6,000 பேருக்கு பாதிப்பு! சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவி வரும் இந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகி வருகிறது என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரே நாளில் 64 பேர் பலி! 6,000 பேருக்கு பாதிப்பு! சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் 64 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 64 பேர் பலி! 6,000 பேருக்கு பாதிப்பு! சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்!அதேபோல் நேற்று மட்டும் புதிதாக இந்த வைரஸ் தாக்குதலால் 6000 பேர் பாதிப்பு அடைந்தனர். இந்த வைரஸ் உருவான பின் ஒரே நாளில் இத்தனை பேர் மொத்தமாக பலியாவது இதுவே முதல்முறையாகும்.

newstm.in

Tags:
Next Story
Share it