இந்தியாவின் 73வது குடியரசு தின விழா: டூடுல் வெளியிட்டு கூகுள் சிறப்பு..!
இந்தியாவின் 73வது குடியரசு தின விழா: டூடுல் வெளியிட்டு கூகுள் சிறப்பு..!

இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் இணைய தளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரம் வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இது, 'கூகுள் டூடுல்' என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா இன்று (26ம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதை சிறப்பிக்கும் விதமாக, உலகின் மிகப்பெரிய தேடுதல் தளமான கூகுள் இணையதளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.
Next Story

