ஆப்கானிஸ்தான் விமான விபத்தில் 83 பேர் மரணம்!
ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் 83 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை.விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் 83 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை.
காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் 737-400 விமானம் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது
newstm.in
Tags:
Next Story

