கலைஞர் கருணாநிதியின் சாதனையை யோகா மூலம் வெளிப்படுத்திய 9 வயது சிறுமி..!

கலைஞர் கருணாநிதியின் சாதனையை யோகா மூலம் வெளிப்படுத்திய 9 வயது சிறுமி..!

கலைஞர் கருணாநிதியின் சாதனையை யோகா மூலம் வெளிப்படுத்திய 9 வயது சிறுமி..!
X

19 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,50 ஆண்டுகள் திமுக தலைவராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், 9 வயது சிறுமி யோகா செய்துக்கொண்டே கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காய்கறி கடை நடத்தி வரும் பிரபு என்பவரின் 9 வயது மகள் சஞ்சனா நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அச்சிறுமி யோகா செய்து கொண்டே கலைஞரின் சாதனைகளை விளக்கி கூறினார்.

Tags:
Next Story
Share it