Theme Check

90'ஸ் கிட்ஸ் சாபம் உன்னை சும்மா விடாது.. கசமுசா காதல் ஜோடியின் வைரல் வீடியோ !!

90'ஸ் கிட்ஸ் சாபம் உன்னை சும்மா விடாது.. கசமுசா காதல் ஜோடியின் வைரல் வீடியோ !!

90ஸ் கிட்ஸ் சாபம் உன்னை சும்மா விடாது.. கசமுசா காதல் ஜோடியின் வைரல் வீடியோ !!
X

காதலர்கள் பைக்கில் ஆபாசமான முறையில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.

அப்போது, திடீரென அந்த இளம்பெண் பைக்கின் முன்பக்கம் அமர்ந்து, முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார். ஓடும் பைக்கிலேயே இருவரும் சில்மிஷத்திலும் ஈடுபட்டனர். ஆனால் காதலன், பைக்கை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார்.

sas

இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர். இருப்பினும் அந்த காதல் ஜோடி தங்களை மறந்து பைக்கில் சென்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இதுபோன்று சாகச காதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

பைக்கில் ஆபாச பயணம் மேற்கொண்டவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை. போக்குவரத்து போலீசார் வாகண எண் கொண்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="811">
newstm.in

Tags:
Next Story
Share it