Theme Check

பள்ளிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!

பள்ளிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!

பள்ளிகள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!
X

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story
Share it