கள்ளத்தொடர்பில் நடிகர் – வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி!!
கள்ளத்தொடர்பில் நடிகர் – வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி!!

தனது தந்தை ராஜ் கபூருக்கும், நடிகை வைஜெயந்திமாலாவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நடிகர் ரிஷிகபூர் கூறியது வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர், Khullam Khulla: Rishi kapoor Uncensored என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் தன் தந்தை நடிகர் ராஜ்கபூர் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

அதில், அப்பா ராஜ்கபூருக்கும், நடிகை நடிகை வைஜெயந்திமாலாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்து நானும், அம்மா கிருஷ்ணாவும் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கினோம்.
பின்னர் ஒரு அபார்ட்மென்ட்டுக்கு சென்றுவிட்டோம். ஜெயந்திமாலாவுடனான தொடர்பை அப்பா துண்டிக்கும்வரை நாங்கள் வீட்டிற்கு வரவில்லை.பப்ளிசிட்டிக்காக என் தந்தை அந்த காதல் கதையை உருவாக்கியதாக வைஜெயந்திமாலா கூறியதில் உண்மை இல்லை.

என் அப்பா உயிருடன் இல்லை என்பதால் அவர் அப்படி சொல்லக் கூடாது. என் அப்பா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அந்த கள்ளத்தொடர்பை வைஜெயந்திமாலா மறுத்திருக்கவோ, அவரை பப்ளிசிட்டி பிரியர் என்றோ சொல்லியிருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

