அலர்ட்! சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை!!
அலர்ட்! சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை!!

சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம்/கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, கல்கி பிளாட்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி/திருமுல்லைவாயில்: அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், டிஎஸ்பி கேம்ப், பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கொளத்தூர் பகுதி: இராமதாஸ் நகர், திருமலை நகர், திருமலை நகர் விரிவு, வஜ்ரவேல் நகர், சத்திய சாய் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
newstm.in

