#BIG BREAKING:- நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி ..!!
#BIG BREAKING:- நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி ..!!

நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story