Theme Check

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி!?

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி!?

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி!?
X

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதையடுத்து, ரீபப்ளிக், இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக 262 – 277, சமாஜ்வாதி 119 – 134, பகுஜன் சமாஜ் 7 – 15, மற்ற கட்சிகள் 2 – 6 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

yogi

இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பின்படி, பாஜக 288 – 326, சமாஜ்வாதி 71 – 101, பகுஜன் சமாஜ் 3 – 9, காங்கிரஸ் 1 – 3, மற்ற கட்சிகள் 2 – 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட மற்ற செய்தி சேனல்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it