Theme Check

#BREAKING: 6 முதல் 9ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!

#BREAKING: 6 முதல் 9ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!

#BREAKING: 6 முதல் 9ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு..!
X

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வரும் மே மாதம் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது.

ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 13ம் தேதிக்கு முன்னதாக தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it