#BREAKING:- பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!
#BREAKING:- பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bihar Chief Minister Nitish Kumar tests positive for #COVID19, he has been suffering from fever for the past four days.
— ANI (@ANI) July 26, 2022
(File photo) pic.twitter.com/EnNqsGVGWd
Bihar Chief Minister Nitish Kumar tests positive for #COVID19, he has been suffering from fever for the past four days.
— ANI (@ANI) July 26, 2022
(File photo) pic.twitter.com/EnNqsGVGWd
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின் அவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story