Theme Check

#BREAKING: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை சதவீத வாக்குப்பதிவு தெரியுமா..?

#BREAKING: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை சதவீத வாக்குப்பதிவு தெரியுமா..?

#BREAKING: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை சதவீத வாக்குப்பதிவு தெரியுமா..?
X

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காலை 11 மணி வரை பதிவான வாக்குகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 19.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 28.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 10.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 15.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சேலம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 33.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Next Story
Share it