#BREAKING :- பிரபல காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

#BREAKING :- பிரபல காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

#BREAKING :- பிரபல காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!
X

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்

இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.அதில், தலையில் இருந்து கையை எடுத்தால் சங்கை கடித்துவிடுவார் என வடிவேலுவும், வெங்கல்ராவும் சேர்ந்து செய்த காமெடி இன்று வரை மக்கள் மனதில் பிரபலம்

1

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ், திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ், விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it