#BREAKING:- கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்..!!
#BREAKING:- கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் எதிரொலியாக , கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story

