#BREAKING:- விருதுகளை அள்ளிய சூரரை போற்று..!! குவியும் பாராட்டுக்கள்..!!

#BREAKING:- விருதுகளை அள்ளிய சூரரை போற்று..!! குவியும் பாராட்டுக்கள்..!!

#BREAKING:- விருதுகளை அள்ளிய சூரரை போற்று..!! குவியும் பாராட்டுக்கள்..!!
X

2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் இது ஒளிபரப்பாகிறது.அதன் விபரம் பின்வருமாறு;

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் - மத்தியப்பிரதேசம் அறிவிப்பு
திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனுப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் தேர்வு
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)
சிறந்த திரைக்கதை - சூரரை போற்று
சிறந்த இயக்குநர் - மறைந்த இயக்குநர் சசிதானந்தன் (அய்யப்பன் கோஷியும்)

சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு

சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
சிறந்த வசனம் பிரிவில் மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு

Next Story
Share it