#BREAKING:- இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே..!!

#BREAKING:- இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே..!!

#BREAKING:- இலங்கையின் புதிய பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே..!!
X

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியுள்ளது. வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகிந்த ராஜபக்சே தலைமறைவானதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சிகளில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளார்.இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளார்

Tags:
Next Story
Share it