BREAKING: வெளியானது பீஸ்ட் படத்தின் முதல் பாடல்
BREAKING: வெளியானது பீஸ்ட் படத்தின் முதல் பாடல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய்யின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார், துணை நடிகர்களில் யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஷிவா அரவிந்த் மற்றும் பலர் உள்ளனர்.
இதையடுத்து அனிரூத் இசையில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடலின் ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போத முதலே அப்படல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் ‘அரபிக் குத்து’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. பாடலை வைத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
newstm.in
Tags:
Next Story

