Theme Check

#BUDGET: தமிழக பட்ஜெட் தாக்கல்.. சற்று நேரத்தில் புதிய அறிவிப்புகள்

#BUDGET: தமிழக பட்ஜெட் தாக்கல்.. சற்று நேரத்தில் புதிய அறிவிப்புகள்

#BUDGET: தமிழக பட்ஜெட் தாக்கல்.. சற்று நேரத்தில் புதிய அறிவிப்புகள்
X

தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து தற்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான உரையை வாசித்து வருகிறார். சில நிமிடங்களில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

newstm.in

Next Story
Share it