இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை !

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை !

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை !
X

ஜனவரி மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விடுமுறை இருக்கும். ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும். இதனை அனைவரும் பள்ளி நாட்களிலேயே அறிந்திருப்பர்.

அந்த வகையில், இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது காலச்சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அதாவது, ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 13 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

விடுமுறை நாட்களின் பட்டியல்

மகா சிவராத்திரி - மார்ச் 1

லோசர் - மார்ச் 3

சக்பார் குட் - மார்ச் 4

ஹோலிகா டஹான் - மார்ச் 17

ஹோலி பண்டிகை - மார்ச் 18

ஹோலி அல்லது யசோங் 2ஆம் நாள் - மார்ச் 19

பீகார் திவாஸ் - மார்ச் 2

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்

bank inside

ஞாயிறு - மார்ச் 6

இரண்டாம் சனிக்கிழமை - மார்ச் 12

ஞாயிறு - மார்ச் 13

ஞாயிறு - மார்ச் 20

நான்காம் சனிக்கிழமை - மார்ச் 26

ஞாயிறு - மார்ச் 27

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tags:
Next Story
Share it