Theme Check

இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!

இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!

இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!
X

குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதால் பழைய அருவி, பிரதான அருவி மற்றும் ஐந்து அருவிகளில் இன்று 28.07.2022 அன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமாவாசையை கொண்டாட பொதுமக்கள் குற்றாலம் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story
Share it