விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது பீஸ்ட் ..!!

விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது பீஸ்ட் ..!!

விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது பீஸ்ட் ..!!
X

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்..கடந்த ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் ரசிகர்கள் சிலர் இயக்குனர் நெல்சனை தீட்டி தீர்த்து வருகிறார்கள். பலர் இதுவரை இல்லாத விதமாக விஜய்யை காட்டியுள்ளீர்கள் என நெல்சனை பாராட்டியும் வருகிறார்கள்.

இந்நிலையில், விரைவில் இந்த படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது . வருகின்ற மே 11 அன்று netflix மற்றும் sunnext டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">


Tags:
Next Story
Share it