ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்.. வெளியானது ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக்..!

ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்.. வெளியானது ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக்..!

ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்.. வெளியானது ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக்..!
X

தெலுங்கில் முன்னணி இயக்குநரான வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி, இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இன்னும் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இன்று செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன்படி இன்று காலை 11.44 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் விஜய், குழந்தைகளுக்கு மத்தியில் வழக்கமான தனது பாணியில் செம ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார்.

நடிகர் விஜய் இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுவதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை 5.02 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Image

Tags:
Next Story
Share it