நகை பிரியர்களுக்கு செம ஷாக்..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.392 உயர்வு..!!
நகை பிரியர்களுக்கு செம ஷாக்..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.392 உயர்வு..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,096-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து, ரூ.4,762-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.69,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
Next Story

