பிரபல கிரிக்கெட் வீரருக்கு விளையாடும்போது நெஞ்சுவலி..!
பிரபல கிரிக்கெட் வீரருக்கு விளையாடும்போது நெஞ்சுவலி..!

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தாகாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பீல்டிங் செய்த இலங்கை வீரர் குசல் மென்டிஸ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்து விரைவாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், மைதானத்தில் இருந்த சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story

