Theme Check

தளபதி ரசிகர்களே ரெடியா..!! பீஸ்ட் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தளபதி ரசிகர்களே ரெடியா..!! பீஸ்ட் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தளபதி ரசிகர்களே ரெடியா..!! பீஸ்ட் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
X

தளபதி விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின.சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் இரண்டு பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது

இந்நிலையில்,பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்ட்ரையும் படக்குழு வெளியிட்டுள்ளது

Next Story
Share it