Theme Check

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி..!

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி..!

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி..!
X

விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் (50). கடந்த சில தினங்களாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி, எம்எல்ஏ லட்சுமணன் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Next Story
Share it