Theme Check

திமுக எம்பி கனிமொழிக்கு 2 வது முறையாக கொரோனா உறுதி..!

திமுக எம்பி கனிமொழிக்கு 2 வது முறையாக கொரோனா உறுதி..!

திமுக எம்பி கனிமொழிக்கு 2 வது முறையாக கொரோனா உறுதி..!
X

திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற எம்பியுமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கனிமொழிக்கு கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it