Theme Check

அதிமுகவின் கோட்டையான கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக !!

அதிமுகவின் கோட்டையான கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக !!

அதிமுகவின் கோட்டையான கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக !!
X

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதலே திமுக முன்னணியில் இடம்பெற்றது. இதனால் அதிமுகவினர் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

முடிவுகள் அறிவித்தப்படி இருந்த நிலையில், பிற்பகலில் மாநகராட்சியின் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 50க்கும் அதிகமான வார்டுகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக கோவை மாநகராட்சியை கைப்பற்றுவது உறுதியானது. இதனால் திமுகவினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதலே திமுக முன்னணியில் இடம்பெற்றது. இதனால் அதிமுகவினர் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.  முடிவுகள் அறிவித்தப்படி இருந்த நிலையில், பிற்பகலில் மாநகராட்சியின் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 50க்கும் அதிகமான வார்டுகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக கோவை மாநகராட்சியை கைப்பற்றுவது உறுதியானது. இதனால் திமுகவினர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.  கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் கோவை மாநகராட்சி மேயராக திமுக ஒருவர் இடம்பெற இருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் கோவை மாநகராட்சி மேயராக திமுக ஒருவர் இடம்பெற இருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it