‘டான்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!

‘டான்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!

‘டான்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!
X

‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .

இந்நிலையில் ‘டான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் மாதம் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

Tags:
Next Story
Share it