Theme Check

சென்னையில் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றம்!!

சென்னையில் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றம்!!

சென்னையில் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றம்!!
X

யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்காக வார இறுதி நாட்களில் மின்சார ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. யுஎப்எஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சென்னை புறநகர் ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

train 1

அதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வாராந்திர அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it