Theme Check

பிரபல சி.எஸ்.கே வீரருக்கு டும் டும் டும்..!!

பிரபல சி.எஸ்.கே வீரருக்கு டும் டும் டும்..!!

பிரபல சி.எஸ்.கே வீரருக்கு டும் டும் டும்..!!
X

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தமிழக வீரர் ஹரி நிஷாந்த் நேற்று திருமணம் செய்துகொண்டார். அந்த திருமண வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

டெவன் கான்வே, தீபக் சாஹர் ஆகியோரை தொடர்ந்து இந்த ஆண்டு திருமணம் செய்துள்ள மூன்றாவது வீரர் ஆகிறார் ஹரி நிஷாந்த். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it