Theme Check

பாடகி கர்ப்பமானதால் அவசர திருமணம் செய்த பிரபல வாரிசு நடிகர்!?

பாடகி கர்ப்பமானதால் அவசர திருமணம் செய்த பிரபல வாரிசு நடிகர்!?

பாடகி கர்ப்பமானதால் அவசர திருமணம் செய்த பிரபல வாரிசு நடிகர்!?
X

பாடகி ஷிபானி தன்டேகர் கர்ப்பமாகிவிட்டதால் அவரை பிரபல இயக்குநரும், நடிகருமான ஃபர்ஹான் அக்தர் அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஃபர்ஹான் அக்தரும், பாடகி ஷிபானி தன்டேகரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிபானி. அதில் அவர் டைட்டான உடையில் ஃபர்ஹானுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

farhan-shibani

ஷிபானியின் வயிறு லேசாக பெரிதாக இருப்பதால் அவர் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் பேசுகிறார்கள். ஷிபானி கர்ப்பமானதால் தான் திருமணம் நடந்திருக்கிறது போன்று என்றும் பேசுகிறார்கள்.

இது ஃபர்ஹானுக்கு இரண்டாவது திருமணமாகும். முதல் திருமணம் மூலம் ஷக்யா, அகிரா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே தங்கள் அப்பாவின் திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக மெஹந்தி நிகழ்ச்சி ஃபர்ஹானின் வீட்டில் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷிபானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்கிற சகோதரிகளின் கனவு நிறைவேறிவிட்டதாகவும், அவர்கள் செய்ததை மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

newstm.in

Next Story
Share it