பிரபல மல்யுத்த வீரர் காலமானார்..!

பிரபல மல்யுத்த வீரர் காலமானார்..!

பிரபல மல்யுத்த வீரர் காலமானார்..!
X

பிரபல WWF மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் காலமானார். அவருக்கு வயது 63.

ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ’ஹால் ஆஃப் பேம்’ பட்டம் வென்றுள்ளார்.

இவருடைய மறைவுக்கு WWF தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஸ்காட் ஹால் 1984-ம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it