கணவனுடன் சண்டை… படுக்கையில் சுவர் எழுப்பிய மனைவி!!
கணவனுடன் சண்டை… படுக்கையில் சுவர் எழுப்பிய மனைவி!!

கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் மனைவி படுக்கையில் சுவர் எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணவன், மனைவி இடையே சண்டை வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் சண்டைக்கு பிறகு, மனைவி செய்யும் காரியம் இணைத்தில் வைரலாகி வருகிறது.
கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், மனைவி எதையும் கண்டு கொள்ளாமல் படுக்கையில் சுவர் எழுப்புகிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் சிரிக்கும் நிலையில், சிலர் அறிவுரையும் கூறிவருகின்றனர். சுவர் எழுப்புவதற்கு பதிலாக பேசி பிரச்னையை சரிசெய்யுங்கள் என்று கூறி வருகின்றனர்.
newstm.in
Next Story

