மீன்களின் விலை கிடுகிடு உயர்வு..!!
மீன்களின் விலை கிடுகிடு உயர்வு..!!

ஒவ்வொரு வருடமும் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மீன்பிடி தடைக் காலம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மீன்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ ரூ.800ல் இருந்து ரூ.1200 ஆகவும், இறால் ரூ. 400ல் இருந்து ரூ.650 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
Next Story

