தமிழக முன்னாள் அமைச்சர் மனைவி காலமானார்..!
தமிழக முன்னாள் அமைச்சர் மனைவி காலமானார்..!

தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலன் மனைவி புஷ்பா ஐசரி வேலன் (75) வயது முதிர்வு காரணமாக காலமானார்.
தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணியளவில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
அவருடைய இறுதிச் சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும்.
தொடர்புக்கு: டாக்டர் ஐசரி கே.கணேஷ், எண்.5/108 டி, பாரதி அவென்யூ, ஈஞ்சம்பாக்கம். சென்னை 600115.
Next Story

