தங்கம் விலை குறைந்தது ஆனாலும் 40 ஆயிரத்தை குறையாத சவரன் விலை..!!
தங்கம் விலை குறைந்தது ஆனாலும் 40 ஆயிரத்தை குறையாத சவரன் விலை..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,048-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, ரூ.5,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

