Theme Check

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.38,528-க்கு விற்பனை..!!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.38,528-க்கு விற்பனை..!!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.38,528-க்கு விற்பனை..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,528-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து ரூ.71,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it