Theme Check

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,648-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.66,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it